செம்பொன்விளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பொன்விளை
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

செம்பொன்விளை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமாகும். இங்கு சுமார் ஐந்தாயிரம் மக்கள் வசிக்கின்றனர். இது குளச்சலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

முக்கிய கட்டிடங்கள்[தொகு]

  • செம்பொன்விளை துணை மின்நிலையம்

வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

கிறிஸ்தவ சமயம்[தொகு]

சி.எஸ்.ஐ தேவாலயம்

இந்து சமயம்[தொகு]

ஐயாவழி கோவில்

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பொன்விளை&oldid=1838177" இலிருந்து மீள்விக்கப்பட்டது