செப் பிளாட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப் பிளாட்டர்
2013-இல் செப் பிளாட்டர்
8வது ஃபிஃபா-வின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 8, 1998
முன்னையவர்ஜோவா ஏவலாங்கெ (João Havelange)
பின்னவர்தற்போது பதவி வகிக்கிறார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜோசப் பிளாட்டர்

10 மார்ச்சு 1936 (1936-03-10) (அகவை 88)
Visp, Valais, Switzerland
தேசியம்சுவிட்சர்லாந்து
துணைவர்(s)Graziella Bianca
(m. 2002–2004)
பிள்ளைகள்Corinne Blatter[சான்று தேவை]
வாழிடம்(s)சூரிச், சுவிட்சர்லாந்து
முன்னாள் கல்லூரிUniversity of Lausanne

ஜோசப் செப் பிளாட்டர் (Joseph "Sepp" Blatter[1]; பிறப்பு: மார்ச் 10, 1936), சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து நிர்வாகியாவார். பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தற்போதைய, எட்டாவது, தலைவராக இருக்கிறார். சூன் 8, 1998, அன்று முதன்முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2002, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் வெற்றிபெற்று தேர்வுசெய்யப்பட்டார்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. "FIFA President's Biography". ஃபிஃபா. Archived from the original on 6 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 February 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்_பிளாட்டர்&oldid=3555560" இலிருந்து மீள்விக்கப்பட்டது