செபஸ்டியான் பினேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:14, 26 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
செபஸ்டியான் பினேரா
Sebastián Piñera
சிலியின் அரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 11, 2010
Succeedingமிசெல் பாச்செலெட்
சிலியின் மேலவை உறுப்பினர்
பதவியில்
மார்ச் 11, 1990 – மார்ச் 11, 1998
பின்னவர்கார்லொஸ் பொம்பால் ஒட்டேகு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 1, 1949 (1949-12-01) (அகவை 74)
சண்டியாகோ, சிலி
அரசியல் கட்சிNational Renewal
துணைவர்செசிலா மொரெல் மொண்டெஸ்
வாழிடம்(s)சண்டியாகோ, சிலி
தொழில்வர்த்தகர்
இணையத்தளம்www.pinera2010.cl

மிகுவேல் உவான் செபஸ்டியான் பினேரா எச்செனிக் (Miguel Juan Sebastián Piñera Echenique, பிறப்பு: டிசம்பர் 1, 1949) சிலியின் அரசுத் தலைவராக 2009-1010 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, ஜனவரி 17 இல் நடந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. இவர் நாட்டில் புகழ் வாய்ந்த பொருளியல் நிபுணரும், கோடீசுவரரும், அரசியல்வாதியும் ஆவார்.

References

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபஸ்டியான்_பினேரா&oldid=2216765" இலிருந்து மீள்விக்கப்பட்டது