உள்ளடக்கத்துக்குச் செல்

மையம் (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்ட்ரல், ஹொங்கொங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மையம் நகரக் காட்சி, சிம் சா சுயில் இருந்து, விக்டோரியா துறைமுகம் எதிரேயானக் காட்சி

மையம் (Central) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்தை "மையம்" என்று அழைப்பதற்கான பிரதானக் காரணம், ஹொங்கொங் பிரித்தானியர் குடியேற்றநாடாக இருந்தக் காலத்தில், இந்நகரம் ஹொங்கொங்கின் பிரதான வணிக மையமாக திகழ்ந்ததே ஆகும். இருப்பினும் இன்று "மையம்" என அழைக்கப்படும் இந்த நகரம் முன்னாள் விக்டோரியா நகரம் என்றழைக்கப்பட்ட நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஒங்கொங்:விக்கிவாசல்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Central, Hong Kong
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மையம்_(ஹொங்கொங்)&oldid=1349762" இலிருந்து மீள்விக்கப்பட்டது