விக்டோரியா நகரம்
Appearance
விக்டோரியா நகரம் (Victoria City) அல்லது விக்டோரியாவின் நகரம் என அழைக்கப்பட்ட இடம், 1841 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை கைப்பற்றிய பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட முதல் குடியேற்ற நகரத்தின் பெயராகும்.[1] இருப்பினும் "அரசிநகரம்" (Queenstown) பெயரிடப்பட்ட இடமே பின்னர் விக்டோரியா என அழைக்கப்படத்தொடங்கியது. இந்த நகரத்தை அடிக்கடி தவறுதலாக ஹொங்கொங்கின் தலைநகரம் "விக்டோரியா" என்று கூறுதல் வழக்கமாகி விட்டது. இருப்பினும் விக்டோரியா நகரம் என அழைக்கப்பட்ட நகரமே தற்போது மையம் என அழைக்கப்படுகின்றது. அதேவேளை தற்போதும் அதிகமான அரச திணைக்களங்கள் இங்கு தான் உள்ளன.
வரலாறு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]ஒங்கொங்:விக்கிவாசல் |
- Boundary of the City of Victoria as defined in Hong Kong Laws, Cap 1 SCHED 1 of Hong Kong Law
- Photos of the 1903 boundary stones
- A article on the "four wans and nine yeuks" in Chinese பரணிடப்பட்டது 2005-02-06 at the வந்தவழி இயந்திரம் (Adobe PDF format)
- Victoria City - Provisional Urban Council பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம்
- Victoria City - Provisional Urban Council பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம்