பேச்சு:மையம் (ஹொங்கொங்)
Jump to navigation
Jump to search
ஹொங்கொங் பிரதான பகுப்பில் "சீன நகரங்கள்" என்றிடப்பட்டுள்ளது குழப்பமாகவுள்ளது.
ஹொங்கொங் சிறப்பு நிர்வாக அலகுகளைக் கொண்ட சீனாவின் ஒரு பகுதி எனும் அடிப்படையில் சீனாவின் ஒரு நகரமாக ஹொங்கொங்கை கருதி குறிக்கப்பட்டுள்ளதாக உணர்கின்றேன்.
ஆனால் ஹொங்கொங் எனும் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பில் பல நகரங்கள் பலக் கிராமங்கள் இருக்கின்றன. இவற்றை தொகுக்கும் போது அவற்றை "சீன நகரங்கள்" என்று தொகுக்க முடியாது. அது பிளையானதுமாகும்.HK Arun