செங்காட்டுப்பட்டி
Appearance
செங்காட்டுப்பட்டி என்னும் ஊர் தமிழ் நாட்டில் உள்ளது. இது திருச்சி மாவட்டத்தில், துறையூர் வட்டத்தில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இது துறையூருக்கு அருகில் உள்ளது. இங்கு இஞ்சி விளைவிக்கின்றனர். இங்கு அருள்மிகு வரதராசர் கோயில் உள்ளது.