சூழலியல் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடு அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி

சூழலியல் சுற்றுலா (Ecotourism) என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், நடத்தப்படும் சுற்றுலா தளங்களைக் குறிப்பதாகும்.[1] இதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும் அப்பகுதியின் இயற்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் கல்வி சுற்றுலா நடந்தாலும் சுற்று சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குதல் கலாச்சாரங்களைப் பாதுகாத்தல் போன்ற மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டிலிருந்துதான் அடர்ந்த காடுகளின் ஊடே வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகங்களை வெளி உலகிற்கு காட்டும் முயற்சியின் துவக்கம் ஆரம்பித்தது. தற்போதைய காலங்களில் ஏறாலமான பல்கலைக்கழகங்கள் பல பாடத்திட்டங்களுக்காகவே காட்டுப்பகுதியை நாட ஆரம்பித்துள்ளனர்.[2]:33[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்_சுற்றுலா&oldid=3794274" இருந்து மீள்விக்கப்பட்டது