சூறாவளி கால்வெஸ்டன், 1900

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூறாவளி கால்வெஸ்டன், 1900
தரம் 4 சூறாவளி (சபீர்-சிம்சன் அளவுகோல்)
Track map of the hurricane.

Track map of the hurricane.
தொடக்கம் ஆகஸ்ட் 27, 1900
மறைவு செப்டம்பர் 12, 1900
காற்றின் வேகம்
150 மைல்/மணி (240 கிமீ/மணி) (1-நிமிட நீடிப்பு)
குறைவான அமுக்கம் 936 மில்லிபார் (hPa; 27.65 inHg)
இறப்புகள் 6000–12,000 நேரடி
சேதம் $20 மில்லியன் (1900 $)
$Expression error: Missing operand for *. (2006 $)
பாதிப்புப் பகுதிகள் புவர்ட்டோ றிக்கோ, டொமினிக்கன் குடியரசு, ஹெயிட்டி, கியூபா, தெற்கு புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ், மத்திய அமெரிக்காவின் பல பகுதிகள், அட்லாண்டிக் கனடா
1900வது ஆண்டு சூறாவளிக் காலம்

சூறாவளி கால்வெஸ்டன், 1900, (The Galveston Hurricane of 1900) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் கால்வெஸ்டன் நகரில் செப்டம்பர் 8, 1900 இல் பலத்த நிலச்சரிவை ஏற்படுத்தியது. காற்றின் வேகம் மணிக்கு 135 மைல்கள் (215 கிமீ/மணி) என மதிப்பிடப்பட்டது.[1].

இச்சூறாவளி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 6,000 இலிருந்து 12,000 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என மதிபிடப்பட்டுள்ளது[2]. இச்சூறாவளியே ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கிய மிகப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மிகச்செறிவான அந்திலாந்திக் சூறாவளிகள்
செறிவு வளிமணடல அமுக்கத்தைக்
கொண்டு அளக்கப்பட்டது
தரம் சூறாவளி பருவம் குறை. அமுக்கம்
1 சூறாவளி வில்மா 2005 882 mbar (hPa)
2 சூறாவளி கில்பேர்ட் 1988 888 mbar (hPa)
3 சூறாவளி லேபர் டே 1935 892 mbar (hPa)
4 சூறாவளி ரீட்டா 2005 895 mbar (hPa)
5 சூறாவளி எலன் 1980 899 mbar (hPa)
6 சூறாவளி கத்ரீனா 2005 902 mbar (hPa)
7 சூறாவளி கமீலீ 1969 905 mbar (hPa)
சூறாவளி மிட்ச் 1998 905 mbar (hPa)
9 சூறாவளி டீன் 2007 906 mbar (hPa)
10 சூறாவளி ஐவன் 2004 910 mbar (hPa)
மூலம்: ஐ.அ. வர்த்தக திணைக்களம்