சூரியச் சுழற்சி 17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 17
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்செப்டம்பர் 1933
இறுதி நாள்பிப்ரவரி 1944
காலம் (வருடங்கள்)10.4
அதிக கணிப்பு119.2
அதிக கணிப்பு மாதம்ஏப்ரல் 1937
குறைந்த கணிப்பு7.7
Spotless days269
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 16 (1923-1933)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 18 (1944-1954)

சூரியச் சுழற்சி 17 (Solar cycle 17) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதினேழாவது சூரியச் சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 10.4 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 17 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 119.2 எண்ணிக்கையும் (ஏப்ரல் 1937) குறைந்த பட்சமாக 7.7 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 269 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது[4][5][6].

1938 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரு மிகப்பெரிய வைகறைக் காட்சி தென் திசையில் உள்ள போர்ச்சுக்கல் மற்றும் சிசிலியில் மக்களை அச்சுறுத்தியது. சிலர் இச்சிவப்பு ஒளிர்வை பெரும் தீ என்றும், வான தூதராக பாத்திமா அன்னை அவதரிக்கப் போகிறார் என்று சிலரும் நம்பினர். நியூயார்க் நகரில் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் ஒரு வைகறைக் காட்சி உணரப்பட்டது[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  7. http://www.solarstorms.org/SRefStorms.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_17&oldid=3792712" இலிருந்து மீள்விக்கப்பட்டது