சூரத் மேற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
சூரத் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Surat West Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சூரத் மாவட்டத்தில் உள்ளது.[1] சூரத் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1962 | கீக்கிபென் (எ) ஊர்மிளாபென் பிரேம்சங்கர் பட் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1967 | எம். ஹெச். ஏ. எஸ். கோலந்தாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1972 | ஜஸ்வந்த் சிங் சவுகான் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1975 | வியால் போபட்லால் முல்சங்கர் | ஸ்தாபன காங்கிரஸ் |
| 1980 | மகாமெத்பாய் சுர்தி | இந்திரா காங்கிரஸ் |
| 1985 | பாபுபாய் சுபாரிவாலா | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1990 | ஹேமந்த்பாய் சம்பக்லால் சபட்வாலா | பாரதிய ஜனதா கட்சி |
| 1995 | ஹேமந்த்பாய் சம்பக்லால் சபட்வாலா | பாரதிய ஜனதா கட்சி |
| 1998 | ஹேமந்த்பாய் சம்பக்லால் சபட்வாலா | பாரதிய ஜனதா கட்சி |
| 2002 | பாவனாபென் ஹேமந்த்பாய் சபட்வாலா | பாரதிய ஜனதா கட்சி |
| 2007 | கிஷோர்பாய் ரதிலால் வங்காவாலா | பாரதிய ஜனதா கட்சி |
| 2012 | கிஷோர்பாய் ரதிலால் வங்காவாலா | பாரதிய ஜனதா கட்சி |
| 2013[i] | பூர்ணேஷ்குமார் ஈஸ்வரிலால் மோதி | பாரதிய ஜனதா கட்சி |
| 2017 | பூர்ணேஷ்குமார் ஈஸ்வரிலால் மோதி | பாரதிய ஜனதா கட்சி |
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 5 அக்டோபர் 2022.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. Retrieved 5 அக்டோபர் 2022.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "சூரத் மேற்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Retrieved 5 அக்டோபர் 2022.