சூயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூயம் அல்லது சிய்யம் என்பது ஒரு வகை இனிப்பு உணவு ஆகும். இது பிராமணர்களால் தெவசம் கொடுக்கும் நாட்களில் குறிப்பாகத் தயாரிக்கப்படுகிறது.[சான்று தேவை] தமிழகத்தின் சிற்றூர்க் கடைகளிலும் இது சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்

தயாரிக்கும் விதம்[தொகு]

பூரணம் தயாரிக்கப்பட்டு அரிசி உளுந்து மாவில் மூழ்கி எடுத்து எண்ணெயில் பொறிக்கப்பட்டு இது செய்யப்படுகிறது. பூரணம் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு ஆகிய பருப்புகளுள் ஏதேனும் ஒன்றால் செய்யப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூயம்&oldid=2399449" இருந்து மீள்விக்கப்பட்டது