சு. வேணுகோபால்
Jump to navigation
Jump to search
சு.வேணுகோபால் | |
---|---|
பிறப்பு | மே 20, 1967 |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | விரிவுரையாளர்,எழுத்தாளர் |
சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்[1]. பொள்ளாச்சியிலுள்ள சரசுவதி தியாகராசா சுயநிதிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய “வெண்ணிலை” [2] எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.