சுஷ்மா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுஷ்மா ரெட்டி (Sushma Reddy) என்பவர் இந்திய பறவையியல் நிபுணர் ஆவார். இவர் அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் உள்ள பெல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பறவையியல் பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார். 2018-ல் அமெரிக்க பறவையியல் சங்கத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புதிய சிற்றினத்தையும் இரண்டு புதிய பேரினப் பறவைகளையும் கண்டுபிடித்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sushma Reddy". https://fwcb.cfans.umn.edu/people/sushma-reddy. 
  2. Zampogna, Gretchen (9 July 2018). "Welcome Dr. Sushma Reddy". https://www.bellmuseum.umn.edu/blog/dr-sushma-reddy/. 
  3. Essential Ornithology. 
  4. Publications: Générale. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மா_ரெட்டி&oldid=3750103" இருந்து மீள்விக்கப்பட்டது