உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமியார் மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமியார் மடம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இது தேசிய நெடுஞ்சாலை 66 இல் திருவனந்தபுரத்திலிருந்து 44 கி.மீ தொலைவு தென்கிழக்கில் அமைந்துள்ளது.

ஆலயங்கள்

[தொகு]

இத்தியபுரம் காவு சாஸ்தா துர்க்கை கோயில், புனித ததேயுஸ் தேவாலயம், சாகுல் உறமீதியா ஜூம்மா மசூதி, காஞ்சிமடம் சிறி தர்ம Sastha கோயில்,சிறி வன சாஸ்தா சிறி வன துர்கா கோயில், ஆகியவை இவ்வூரில் அமைந்துள்ளன.

இந்த ஊரின் முந்தைய பெயர் இலந்தை அம்பலம் என்பதாகும். இவ்வூரின் சந்தை இலந்தை அம்பலம் சந்தை என இன்றும் வழங்கி வருகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமியார்_மடம்&oldid=3863603" இலிருந்து மீள்விக்கப்பட்டது