சுவாக்
Appearance
வகை | பீர் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | திரிபுரா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, தண்ணீர் |
சுவாக் (Chuak) என்பது பாரம்பரிய திரிபுரி அரிசி-பீர் ஆகும், இது வடகிழக்கு இந்தியாவில் பிரபலமானது. அரிசியைத் தண்ணீரில் புளிக்கவைத்து சுவாக் தயாரிக்கப்படுகிறது.[1] இது பொதுவாக ஒரு சடங்காக எந்த திரிபுரி விழாவின் சமூக நிகழ்வுகளிலும் குடிக்கப்படுகிறது. பாரம்பரிய திரிபுரி குடும்பத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அல்லது கொண்டாட்டத்திலும் கிராம பெரியவர்களுக்கு சுவாக் வழங்கப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura: Food Habit - Tripura Tourism". gov.in. National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.