சுவர்ண ஜெயந்தி ராஜதானி விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரைவுவண்டி

சுவர்ண ஜெயந்தி ராஜதானி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற ஒரு விரைவுவண்டி ஆகும். இது குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து புது தில்லி வரை சென்று திரும்பும். இது 940 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கிறது.

விவரங்கள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் நாட்கள்
12957 அகமதாபாத் – புது தில்லி 17:40 07:30 நாள்தோறும்
12958 புது தில்லி – அகமதாபாத் 19:55 09:40 நாள்தோறும்

வழித்தடம்[தொகு]

நிலையத்தின்
குறியீடு
நிலையத்தின்
பெயர்
தொலைவு (கிமீ)
ADI அகமதாபாத் 0
SBI சபர்மதி 5
MSH மெகசானா 73
PNU பாலன்பூர் 138
ABR அபு ரோடு 191
AII அஜ்மீர் 496
JP ஜெய்ப்பூர் 630
GGN குர்கான் 907
DEC தில்லி கன்டோன்மென்ட் 924
NDLS புது தில்லி 940

இணைப்புகள்[தொகு]