சுல்தான் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுல்தான் அகமது (Sultan Ahmed பிறப்பு: சூன் 18 1977), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999/00 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

  • சுல்தான் அகமது - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_அகமது&oldid=2719920" இருந்து மீள்விக்கப்பட்டது