சுலமனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலமனியா
سلێمانی
Silêmanî
السليمانية
as-Sulaymāniyyah
Sulaymaniyah City Montage
Sulaymaniyah City Montage
நாடு ஈராக்
தன்னாட்சிப் பகுதி ஈராக்கிய குர்திஸ்தான்
மாகாணம்சுலமனியா மாகாணம்
அரசு
 • வகைCouncil–manager
 • ஆளுநர்Bakhtiar Abdul Rahman[1]
ஏற்றம்882 m (2,895 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்1,500,000
 [2]
நேர வலயம்UTC+3 (ஒசநே+3)
 • கோடை (பசேநே)not observed (ஒசநே)

சுலமனியா, சுலைமனி அல்லது சிலேமனி (Sulaymaniyah also called Sulaimani or Slemani, சொரானி மொழி: سلێمانی, Silêmanî; அரபு மொழி: السليمانية‎, as-Sulaymāniyyah), என்பது ஈராக்கின் நகரமாகும். இது ஈராக்கிய குர்திஸ்தானில் அமைந்துள்ளது. சுலமனியாவிற்கு அசுமேர் மலைத் தொடர் கோயிஜா மலைத் தொடர் மற்றும் குவைவான் மலைத்தொடர் போன்றவை வடமேற்கு பகுதியாலும், பரணன் மலைத் தொடர் தெற்கு பகுதியிலும், தசுலிஜா மலைத் தொடர் மேற்கு பகுதியிலும் அமைந்துள்ளன. சுலமனியா சூடான உலர்ந்த கோடை காலத்தையும், குளிரான ஈரலிப்பான குளிர்காலத்தையும் கொண்டு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலமனியா&oldid=3641841" இருந்து மீள்விக்கப்பட்டது