சொரானி மொழி
Appearance
Soranî | |
---|---|
سۆرانی / Soranî | |
நாடு(கள்) | ஈரான் ஈராக் |
பிராந்தியம் | மத்திய கிழக்கு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6 மில்லியன் (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | ckb |
சொரானி மொழி (سۆرانی) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த இரானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஈரான், ஈராக்கு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.