சுரினாமிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரினாமிய மொழி
Sranan Tongo
நாடு(கள்) சுரினாம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
300,000  (date missing)
கிரியோல் மொழி
  • அட்லாண்டிய மொழிகள்
    • சூரினாம்
      • சுரினாமிய மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 srn
ISO 639-3 srn

சுரினாமிய மொழி என்பது ஒரு கிரியோல் மொழி ஆகும். இம்மொழி சுரினாம் குடியரசில் பரவலாக பேசப்பட்டு வரும் மொழி ஆகும். இது அங்கு ஒரு பால மொழியாக செயல்பட்டுவருகிறது. இம்மொழியை ஏறத்தாழ மூன்று இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரினாமிய_மொழி&oldid=1357438" இருந்து மீள்விக்கப்பட்டது