சுமன் சிருங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமன் சிருங்கி (Suman Shringi) இந்திய அரசியல்வாதி ஆவார். இராசத்தானின் கோட்டா நகரின் முன்னாள் மாநகரத் தந்தையாக இருந்தவர் சுமன் சிருங்கி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் 2008-இல் கோட்டாவிலிருந்து இராசத்தான் சட்டப் பேரவைக்குத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Radhika Ramaseshan (2010-03-22). "The Telegraph - Calcutta (Kolkata) | Nation | BJP puts women quota to work". Telegraphindia.com. Archived from the original on 28 March 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_சிருங்கி&oldid=3891142" இலிருந்து மீள்விக்கப்பட்டது