சுப்ரியா லோகித்
Appearance
சுப்ரியா லோகித் | |
---|---|
பிறப்பிடம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்படப் பாடல் |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 2007–முதல் |
இணையதளம் | https://www.supriyalohith.com/ |
சுப்ரியா லோகித் (Supriya Lohith) என்ற சுப்ரியா ராம் என்பவர் ஒருபின்னணி பாடகர் ஆவார். இவர் கன்னட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.[1] இவர் முனிவெங்கடப்பா வித்துவானிடம் கருநாடக இசையில் அடிப்படை பயிற்சி பெற்றவர். இவர் தனது முதல் பாடலை 2007-இல் பதிவு செய்தார்.[1] இவருக்கு 500 படங்களுக்கு மேல் பாடல்கள் பாடியுள்ளார்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாடல் | இசையமைப்பாளர் | இணைப் பாடகர்கள் |
---|---|---|---|---|
2008 | மதேஷா | முஞ்சேன் மஞ்சகு | மனோ மூர்த்தி | குணால் கஞ்சாவல |
2013 | டோபிவாலா | காலா காலா | வி. அரிகிருஷ்ணா | திப்பு |
2014 | சவாரி 2 | நின்னா தனிககி (பதிப்பு2) | மணிகாந்த் கத்ரி | சந்தோஷ் வெங்கி |
2014 | பெல்லி | டூனா டூனா | வி சிறீதர் சம்ப்ராம் | கார்த்திக் |
பெல்லி பெல்லி | வி சிறீதர் சம்ப்ராம் | |||
2014 | ராங் (துளு) | கடலா பொய்யேடா | மணிகாந்த் கத்ரி | நகுல் அப்யங்கர் |
2015 | ஜாத்ரே | தாரிகேர் யெரிமேல் | மணிகாந்த் கத்ரி | புனீத் ராஜ்குமார் |
2015 | மேல் | நின்னாண்டா நோடலேந்து | ஜாசி கிப்ட் | கார்த்திக் |
புல் புல் | ஜாசி கிப்ட் | ஜாஸி பரிசு | ||
2015 | ரதவர | நீ முதட மாயாவி | தர்ம விஷ் | ராஜேஷ் கிருஷ்ணன் |
2016 | ரன் ஆண்டனி | மருளா | மணிகாந்த் கத்ரி | சோஹம் சக்ரவர்த்தி |
2017 | சாமக் | நீ நன்னா ஒலவு | யூதா சந்தி | அபிநந்தன் |
2017 | மாஸ் லீடர் | அபிதா அபிதா | வீர் சமர்த்தும் | வீர் சமர்த்தும் |
2017 | ஒந்து மொட்டேய கதே | நீனிலேட் | மிதுன் முகுந்தன் | ரகு ராம் |
2018 | குல்டூ | கடலாச்சே | அமித் ஆனந்த் | ரகு ராம் |
2019 | பாரிஸ் பாரிஸ் | வேல முல்ல சொல்லுல | அமித் திரிவேதி | சத்திய பிரகாஷ் |
2019 | ஆடி லட்சுமி புராணம் | மனசே முட்டல | அனுப் பண்டாரி | விஜய் பிரகாஷ் |
2019 | கெம்பேகவுடா 2 | உசிரே | வருண் உன்னி | வருண் உன்னி |
2019 | யான | மிர்ச்சி பாடல் | ஜோசுவா சிறீதர் | இந்து நாகராஜ், சந்தோஷ் வெங்கி |
2019 | நாடுவே அந்தரவிரலி | கண்ணு கண்ணு | டி. எஸ். மானசி | மணிகாந்த் கத்ரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Fernandes, Sandra Marina. "Singing for Aabida was very challenging". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/music/singing-for-aabida-was-very-challenging/articleshow/59608385.cms.