குணால் காஞ்சாவாலா
Jump to navigation
Jump to search
குணால் காஞ்சாவாலா | |
---|---|
![]() குணால் காஞ்சாவாலா | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 14 ஏப்ரல் 1972 புனே, மகாராட்டிரம், இந்தியா |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2002-தற்போது |
குணால் காஞ்சாவாலா (பிறப்பு:14 ஏப்ரல் 1972), இந்தி மொழிப் பின்னணிப் பாடகர். இவர் கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். இந்தியில் மர்டர் என்ற திரைப்படத்தில் "பீஜே ஷாந்த் தேரே" என்ற பாடலும், கன்னடத்தில் ஆகாஷ் என்ற திரைப்படத்தில் "நீனே நீனே" என்ற பாடலும் இவர் பாடியவற்றில் புகழ் பெற்றவை. இவர் ஜீ சினி விருது பெற்றுள்ளார்.