சுன்னாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 9 பெப்பிரவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
சுன்னாகம்

சுன்னாகம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°44′41″N 80°01′34″E / 9.744706°N 80.026240°E / 9.744706; 80.026240
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

சுன்னாகம்அல்லது சுண்ணாகம் (Chunnakam), இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்று. இதன் பழைய பெயர் மயிலணி ஆகும். ஏறத்தாழக் குடாநாட்டின் மத்தியில் அமைந்துள்ள இந்த நகரம் யாழ்ப்பாண நகரிலிருந்து, காங்கேசன்துறை துறைமுகப் பட்டினத்தை இணைக்கும் காங்கேசந்துறை வீதியில், 6 ஆவது மைலில் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பக்கத்தில் மல்லாகமும், தெற்கே உடுவிலும், மேற்கே கந்தரோடையும், கிழக்கே புன்னாலைகட்டுவனும் அமைந்துள்ளன.

இந்த நகரம் முக்கியமான வேளாண்மைப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், சிறப்பாக வேளாண்மைச் சேவைகளுக்கான மைய இடமாகவும் திகழ்கின்றது. இங்கு அமைந்துள்ள காய்கறி மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை இப்பகுதியில் புகழ் பெற்றது.

புகழ் பெற்ற சுன்னாகத்தவர்

இவற்றையும் பார்க்கவும்

9°44′40.94″N 80°1′34.46″E / 9.7447056°N 80.0262389°E / 9.7447056; 80.0262389

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்னாகம்&oldid=2652017" இலிருந்து மீள்விக்கப்பட்டது