சுனேத்ரா ரணசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுனேத்ரா ரணசிங்க (Sunethra Ranasinghe) என்பவர் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 1977 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் இவரது தந்தை எஸ். டி சில்வா ஜெயசிங்க பதவியில் இறந்ததை அடுத்து தெகிவளை-கல்கிசை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]சுனேத்ரா ரணசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.[2][3][4]

கௌரவ
சுனேத்ரா ரணசிங்க
தெகிவளை-கல்கிசை தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1989
கொழும்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கை
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனேத்ரா_ரணசிங்க&oldid=2926038" இருந்து மீள்விக்கப்பட்டது