சுனிதா வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுனிதா வர்மா அல்லூரி
பிறப்புசுனிதா வர்மா
30 May 1987[1]
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1]
மற்ற பெயர்கள்ரதா வர்மா (மலையாளம்)[2]
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2001- தற்போது

சுனிதா வர்மா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு, தமிழ், மலையாளம், மற்றும்கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நீவண்டே நூவண்டா திரைப்படத்தில் 2001 இல் முதன் முதலாக நடித்தார்.

இவர் அல்லூரி சீதா ராம ராஜூ என்பவரின் பரம்பரையில் வந்தவர். தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தவர்.[3] 2005 இல் தமிழில் ஒரு முறை சொல்லி விடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4][5]

62 என்ற திரைப்படத்தில் சத்யராஜூக்கு எதிராக நடித்திருந்தார்.[6]

இருவர் மட்டும் என்ற இரு நடிகர்கள் மட்டுமே முழு திரைப்படங்களில் வருகிறவாறு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது பரிசார்த்த திரைப்படம் என்று போற்றப்படுகிறது.[7][8]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Dileep - In search of a name!". Sify.com. 2008-10-16. 2016-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Telugu Cinema - Review - Uthsaaham - Sai Kiran, Srinath, Suneetha Varma - Allani Sridhar". Idlebrain.com. 2003-02-07. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Janapriya is Sunitha Verma - Telugu Movie News". IndiaGlitz. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Entertainment Chennai / Cinema : A tall tale ... literally". The Hindu. 2005-02-11. 2005-04-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "6' 2" Tamil Movie Review - cinema preview stills gallery trailer video clips showtimes". IndiaGlitz. 2005-05-12. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Movie Review:Iruvar Mattum". Sify.com. 2013-06-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  8. "Tamil Cinema Review - Iruvar Mattum". Cinesouth.com. 2012-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_வர்மா&oldid=3394615" இருந்து மீள்விக்கப்பட்டது