இருவர் மட்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருவர் மட்டும் என்பது 2016 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை துவராகி ராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அவர், சுனிதா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

ஒளிப்பதிவாளரராக பி. கே. எச் தாஸ் பணியாற்றினார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சாலக்குடி என்ற இடத்தில் நடைபெற்றது.[2]

பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Iruvar Mattum (2006) - Iruvar Mattum Tamil Movie - Iruvar Mattum Review, Cast & Crew, Release Date, Photos, Videos". FilmiBeat.
  2. "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)". tamilonline.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவர்_மட்டும்&oldid=2703456" இருந்து மீள்விக்கப்பட்டது