சுதேஸ் பீரிஸ்
Jump to navigation
Jump to search
பதக்க சாதனைகள் | |||
---|---|---|---|
ஆடவருக்கான பாரம் தூக்குதல் | |||
பொதுநலவாய விளையாட்டுக்கள் | |||
வெள்ளி | 2014 கிளாசுக்கோ | 62 கிலோ | |
வெண்கலம் | 2010 தில்லி | 62 கிலோ |
சுதேஸ் பீரிஸ் (பிறப்பு : பிப்ரவரி 3 , 1985) இலங்கையை சேர்ந்த ஒரு பாரம் தூக்கும் வீரராவார் .[1]2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் 62 கிலோ பிரிவில் , பாரம் தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் .[2] கிளாஸ்கோ 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் . 273 கிலோ கிராம் எடையைத் தூக்கியே இந்த சாதனையை புரிந்தார்.[3]