சுதேஸ் பீரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
ஆடவருக்கான பாரம் தூக்குதல்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 கிளாசுக்கோ 62 கிலோ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 தில்லி 62 கிலோ

சுதேஸ் பீரிஸ் (பிறப்பு : பிப்ரவரி 3 , 1985) இலங்கையை சேர்ந்த ஒரு பாரம் தூக்கும் வீரராவார் .[1]2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் 62 கிலோ பிரிவில் , பாரம் தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் .[2] கிளாஸ்கோ 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் . 273 கிலோ கிராம் எடையைத் தூக்கியே இந்த சாதனையை புரிந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Glasgow 2014 profile". Archived from the original on 2014-07-29. பார்க்கப்பட்ட நாள் 2014-08-19.
  2. "Sudesh Peiris takes first medal at Commonwealth games". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-19.
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேஸ்_பீரிஸ்&oldid=3732060" இலிருந்து மீள்விக்கப்பட்டது