சுதந்திரவாதக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திரவாதக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

சுந்தரவாதக் கட்சி (ஆங்கிலம்: Libertarian Party) அமெரிக்காவின் மூன்றாம் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் உறுப்பினர்கள் அமெரிக்காவில் 600 அரசியல் பதவிகளில் உள்ளனர். இக்கட்சி தாராண்மியவாதக் கொள்கையை பயன்படுகிறது. அதாவது, தனிமனித சுதந்திரத்தை விரிவாகவும், வரியை குறையவும், திறந்த சந்தையை பயன்படுத்தவும், அரசின் வலிமையை குறைக்கவும் இக்கட்சியின் சில கொள்கைகள் ஆகும். மக்களாட்சிக் கட்சி, குடியரசுக் கட்சி தவிர அமெரிக்காவின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும்.

2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாராண்மியவாதக் கட்சி வேட்பாளராக பாப் பார் போட்டியிடுத்தார்.