சுசில் பெர்னான்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுசில் பெர்னான்டோ
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 5 7
ஓட்டங்கள் 112 101
துடுப்பாட்ட சராசரி 11.19 20.19
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 46 36
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- -/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

சுசில் பெர்னான்டோ (Susil Fernando, பிறப்பு: டிசம்பர் 19, 1955), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 19874ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_பெர்னான்டோ&oldid=2719884" இருந்து மீள்விக்கப்பட்டது