உள்ளடக்கத்துக்குச் செல்

சுசான் பின்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசான் ஜி. பின்லே
Susan G. Finley
வாழிடம்அர்க்காடியா, கலிபோர்னியா
பணியிடங்கள்தாரைச் செலுத்த ஆய்வகம்
அறியப்படுவதுகணிப்பு, பொறியியல்
விருதுகள்நாசா குழு சாதனை விருது
பிள்ளைகள்இரண்டு மகன்கள்

சுசான் ஜி. பின்லே (Susan G. Finley) ஓர் அமெரிக்க மாந்தக் கணிப்பாளரும் அமைப்புப் பொறியாளரும் வானியலாளரும் ஆவார். இவர் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் 1958 இல் இருந்து நெடுங்காலம் பணிபுரிந்த பெண் பணியாளரும் ஆவார். எக்சுபுளோரர் 1 எனும் தேட்டக்கலம் ஏவிய இருநாட்கள் கழித்து இவர் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் ஏவூர்திகளின் தடவழியைக் கையால் கணிக்கும் மாந்தக் கணிப்பாளராகச் சேர்ந்துள்ளார். இவர் இப்போது நாசாவின் ஆழ் விண்வெளி வலையமைப்பின் அமைப்புப் பொறியாளராக உள்ளார். இவர் மென்பொருள் ஓர்விலும் வல்லுனர் ஆவார்.[1][2] இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சூரியன், நிலா, சூரியக் குடும்பக் கோள்கள், சூரியக் குடும்பப் பிற வான்பொருள்களின் தேட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.

வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

கல்வி

[தொகு]

குடும்ப வாழ்க்கை

[தொகு]

வாழ்க்கைப்பணி

[தொகு]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]

வெளியீடுகள்

[தொகு]
  • 2004 "Tracking Capability for Entry, Descent and Landing and its support to NASA Mars Exploration Rovers," ResearchGate[3]
  • 2009 "Receiver filters and records IF analog signals," National Aeronautics and Space Administration[4]
  • 2012 "Spacecraft-to-earth communications for Juno and Mars Science Laboratory critical events," IEEE Xplore[5]
  • 2013 "Improved spacecraft tracking and navigation using a Portable Radio Science Receiver," IEEE Xplore[6]
  • 2013 "Sleuthing the MSL EDL performance from an X band carrier perspective," IEEE Xplore[7]
  • 2014 "Design and implementation of a Deep Space Communications Complex downlink array," IEEE Xplore[8]
  • 2016 "A comparison of atmospheric effects on differential phase for a two-element antenna array and nearby site test interferometer", IEEE Xplore[9]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NASA - NASA's 50 Year Men and Women". www.nasa.gov (in ஆங்கிலம்). Retrieved 2015-10-01.
  2. Nathalia Holt (April 2016). Rise of the Rocket Girls (First ed.). 1290 Avenue of the Americas, New York, NY 10104: Little, Brown & Company, Hachette Book Group. pp. 47, 287. ISBN 978-0-316-33892-9.{{cite book}}: CS1 maint: location (link)
  3. "Tracking Capability for Entry, Descent and Landing and its support to NASA Mars Exploration Rovers". ResearchGate. Retrieved 2015-12-08.
  4. "A Deep Space Network Portable Radio Science Receiver - Nasa Tech Briefs :: NASA Tech Briefs". www.techbriefs.com. Retrieved 2015-12-08.
  5. Soriano, Melissa; Finley, Susan; Jongeling, Andre; Fort, David; Goodhart, Charles; Rogstad, David; Navarro, Robert (2012-03-03). "Spacecraft-to-earth communications for Juno and Mars Science Laboratory critical events". 2012 IEEE Aerospace Conference: 1–11. doi:10.1109/AERO.2012.6187098. http://ieeexplore.ieee.org/xpl/login.jsp?tp&arnumber=6187098&url=http%3A%2F%2Fieeexplore.ieee.org%2Fxpls%2Fabs_all.jsp%3Farnumber%3D6187098. 
  6. Soriano, M.; Jacobs, C.; Navarro, R.; Naudet, C.; Rogstad, S.; White, L.; Finley, S.; Goodhart, C. et al. (2013-03-01). "Improved spacecraft tracking and navigation using a Portable Radio Science Receiver". 2013 IEEE Aerospace Conference: 1–11. doi:10.1109/AERO.2013.6496851. http://ieeexplore.ieee.org/xpl/articleDetails.jsp?arnumber=6496851&abstractAccess=no&userType=inst. 
  7. Oudrhiri, Kamal; Asmar, Sami; Estabrook, Polly; Kahan, Daniel; Mukai, Ryan; Ilott, Peter; Schratz, Brian; Soriano, Melissa et al. (2013-03-01). "Sleuthing the MSL EDL performance from an X band carrier perspective". 2013 IEEE Aerospace Conference: 1–13. doi:10.1109/AERO.2013.6497418. http://ieeexplore.ieee.org/xpl/articleDetails.jsp?url=http%253A%252F%252Fieeexplore.ieee.org%252Fstamp%252Fstamp.jsp%253Ftp%253D%2526arnumber%253D6497418%2526userType%253Dinst&denyReason=-134&arnumber=6497418&productsMatched=null&userType=inst. 
  8. Soriano, M.; Rogstad, S.; Navarro, R.; Wang, D.; Rogstad, D.; Finley, S.; Crichton, G. (2014-03-01). "Design and implementation of a Deep Space Communications Complex downlink array". 2014 IEEE Aerospace Conference: 1–10. doi:10.1109/AERO.2014.6836162. http://ieeexplore.ieee.org/xpl/articleDetails.jsp?url=http%253A%252F%252Fieeexplore.ieee.org%252Fstamp%252Fstamp.jsp%253Ftp%253D%2526arnumber%253D6836162%2526userType%253Dinst&denyReason=-134&arnumber=6836162&productsMatched=null&userType=inst. 
  9. Morabito, David D.; D'Addario, Larry; Finley, Susan (2016-12-12). "A comparison of atmospheric effects on differential phase for a two-element antenna array and nearby site test interferometer" (in en). Radio Science 51 (2): 91–103. doi:10.1002/2015rs005763. பன்னாட்டுத் தர தொடர் எண்:0048-6604. https://agupubs.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/2015RS005763. பார்த்த நாள்: 2018-09-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்_பின்லே&oldid=3581096" இலிருந்து மீள்விக்கப்பட்டது