சுக்விந்தர் சிங் சுகு அமைச்சரவை
Appearance
![]() | |
உருவான நாள் | 11 திசம்பர் 2022 |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | சுக்விந்தர் சிங் சுகு |
நாட்டுத் தலைவர் | ஆளுநர்
இராசேந்திர அர்லேகர் |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை அரசு |
எதிர் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
எதிர்க்கட்சித் தலைவர் | முகேசு அக்னிகோத்ரி |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2022 |
Legislature term(s) | 5 ஆண்டுகள் |
சுக்விந்தர் சிங் சுகு அமைச்சரவை (Sukvinder Singh Sukhu Ministry) 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.[1][2][3][4]. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரக் குழு தலைவராக இவர் பணியாற்றினார். காங்கிரசு தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவராக உள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் நதோன் தொகுதியில் போட்டியிட்டார். இவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல்
[தொகு]- முதலமைச்சர்- சுக்விந்தர் சிங் சுகு
- துணை முதலமைச்சர்- முகேசு அக்னிகோத்ரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Himachal Pradesh Live Updates: Congress leader Sukhwinder Singh Sukhu to be CM of Himachal Pradesh, Mukesh Agnihotri to be deputy CM". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "What Worked for New Himachal Chief Minister SS Sukhu vs Rivals in Congress: 10 Points".
- ↑ "Sukhwinder Singh Sukhu to be Himachal Pradesh CM, Mukesh Agnihotri his deputy". 10 December 2022.
- ↑ "Himachal Assembly Election Result 2022 Live Updates: Sukhvinder Singh Sukhu to take oath as Himachal Pradesh CM, Mukesh Agnihotri to be his deputy". 8 December 2022.