சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 10°28′39″N 77°55′13″E / 10.4774°N 77.9204°E / 10.4774; 77.9204
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில்
சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில்
சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில்
வாஸ்தீசுவரர் கோயில், சுக்காம்பட்டி, அகரம், திண்டுக்கல், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°28′39″N 77°55′13″E / 10.4774°N 77.9204°E / 10.4774; 77.9204
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல் மாவட்டம்
அமைவிடம்:சுக்காம்பட்டி, அகரம்
ஏற்றம்:280 m (919 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வாஸ்தீசுவரர்
தாயார்:விசாலாட்சி தாயார்

வாஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் அகரம் பகுதிக்கு அருகிலுள்ள சுக்காம்பட்டி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 280 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°28′39″N 77°55′13″E / 10.4774°N 77.9204°E / 10.4774; 77.9204 ஆகும்.

வாஸ்தீசுவரர், விசாலாட்சி, இலட்சுமி, சரசுவதி, விநாயகர், முருகன், பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர், வாராஹி அம்மன், காஞ்சி பெரியவா தியான மண்டபம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]