சுகோய் எஸ்யு-30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்யு-30
உரசிய வான் படையின் எஸ்யு-30
வகை பல பாத்திர சண்டை வானூர்தி[1]
உற்பத்தியாளர் சுகோய்
முதல் பயணம் 31, டிசம்பர், 1989
அறிமுகம் 1996
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் சீன மக்கள் விடுதலை இராணுவ வான்படை
வெனிசுலா வான்படை
வியட்நாம் மக்கள் வான்படை
உரசிய வான் படை
உற்பத்தி 1990s–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 509+[2][3][4]
அலகு செலவு US$75 மில்லியன் (எஸ்.யு-30எம்.கே.ஐ) 2014 இல்[5]
முன்னோடி சுகோய் எஸ்.யு-27
மாறுபாடுகள் சுகோய் எஸ்யு-30எம்கேஐ
சுகோய் எஸ்.யு-30எம்.கே.கே
சுகோய் எஸ்.யு-30எம்.கே.எம்

சுகோய் எஸ்யு-30 (Sukhoi Su-30; Сухой Су-30; நேட்டோ பெயரிடல்: பிளாங்கர்-சி) என்பது இரட்டைப் பொறி, இரு இருக்கை சிறப்புத் திசையமைவு மாறுதல் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும். உருசியாவின் சுகோய் பறப்பியல் கூட்டுறவினால் தயாரிக்கப்பட்ட இது, பல பாத்திர சண்டை வானூர்தியாக எல்லா காலநிலையிலும், வான்-வான் மற்றும் வான்-தரை ஆழ ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியது.

உசாத்துணை[தொகு]

  1. "Su-30MK page". Sukhoi. Archived from the original on 13 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Zbog čega Srbija neće Suhoje?". TangoSix.rs. July 25, 2013.
  3. "Delivery of Su-30 MKI Fighters for IAF to get Delayed Due to HAL's Limited Assembly Line". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2015-01-13.
  4. "Russian Air Force to Get 21 Su-30 Fighter Jets in 2014". RIA Novosti. 2014-02-13. Archived from the original on 2014-02-13. பார்க்கப்பட்ட நாள் 2015-01-13.
  5. "Air force to get full Sukhoi-30MKI fleet by 2019". Broadsword Blog, 22 April 2014.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்_எஸ்யு-30&oldid=3932260" இலிருந்து மீள்விக்கப்பட்டது