பேச்சு:சுகோய் எஸ்யு-30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sukhoi Su-30 என்பதில் Sukhoi என்பதை சுகோய் என எழுதினால் Su என்பதை சு என்று தானே எழுதவேண்டும். ??? !!! , சுகோய் சு-30 என்பதை பரிந்துரைக்கிறேன். Sukhoi Su-30; Сухой Су-30 என்பதையும் கவனிக்க. அதிகரித்த வெளியிணைப்புக்கள் தேவையா??? தமிழ் விக்கிப்பீடியா என்ற வகையில் ஆங்கில வெளியிணைப்புக்கள் பெரும்பாலும் பயனற்றவையே. (சொந்தக்கருத்து) நன்றி. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:34, 20 சனவரி 2015 (UTC)
இதிலுள்ள "Su" Sukhoi என்பதன் சுருக்கமல்ல. Sukhoi என்பது "Sukhoi Company". Su என்பது "Sukhoi Design Bureau" என்பதைக் குறிக்கிறது. இங்கும் எஸ்யு என்றே அழைக்கப்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் பல ஆங்கில வெளியிணைப்புக்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றவோ? மேலும், இவை வெளியிணைப்புக்கள் கொள்கைக்கு எதிராகவும் இல்லை. காணொளி, படங்கள் என்பவற்றுக்கும் இணைக்கப்பட்டுள்ளன. அதிகரித்த வெளியிணைப்புக்கள் எனக் கருதினால் நீங்கிவிடலாம் அல்லது மட்டுப்படுத்தலாம். ஆட்சேபனை இல்லை. --AntonTalk 15:03, 20 சனவரி 2015 (UTC)
ஆம் அன்டன். //Sukhoi என்பது "Sukhoi Company". Su என்பது "Sukhoi Design Bureau" என்பதைக் குறிக்கிறது.// இதில் Sukhoi Company > Sukhoi என்பதை சுகோய் என எழுதியபோதும், Sukhoi Design Bureau > Su என்பதை எஸ்யு என ஏன் எழுதவேண்டும். அல்லது எஸ்யுகேஎச்ஓஐ எஸ்யு-30 என்றல்லவா தலைப்பிடவேண்டும்???, இயூட்டியூப்பு நிகழ்ப்படத்தைப் பார்க்கும் அளவு வேக இணைப்பு இல்லை. எனினும் அந்த நிகழ்ப்படம் உத்தியோகபூர்வமானது போல் தெரியவில்லை. உத்தியோகபூர்வமானது எனில் ஆட்சேபனை இல்லை அன்டன். , ஆம் பெரும்பாலும், பயனற்றவை. தமிழில் என்பது தனி வாசிப்பு ஆர்வத்தை தூண்டலாம். ஆங்கிலம் சலிப்பை ஏற்படுத்தலாம். அல்லாவிடின் சரளமாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் இதைப் பயன்படுத்தலாம் எனும் நிலையும் உருவாகலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிணைப்புக் கொள்கைப் பக்கம் உள்ளதா??? இணைப்புத் தருக. நீக்கவேண்டும் என்பது என் கருத்தல்ல மட்டுப்படுத்தவேண்டும். நன்றி அன்டன் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:08, 20 சனவரி 2015 (UTC)

-

Su என்பதை எஸ்யு என்றா, சு என்றா அழைக்கிறார்கள் எனத் தெரிந்த பின் தலைப்பு மாற்றங்குறித்துப் பேசலாம். அனுமானங்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல். --AntonTalk 16:43, 20 சனவரி 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுகோய்_எஸ்யு-30&oldid=1791722" இருந்து மீள்விக்கப்பட்டது