சுகன்யா வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகன்யா வர்மா
Sukanya Verma
பிறப்புமும்பை, இந்தியா
பணிபத்திரிகையாளர்,திரைப்பட விமர்சகர்
வலைத்தளம்
www.sukanyaverma.com

சுகன்யா வர்மா (Sukanya Verma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். ரெடிப்.காம் வலைத்தளத்துடன் முதன்மை திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.[1]:{{{3}}} தி இந்து நாளிதழில் சிறிது காலம் எழுத்தாளராக பல பத்திகளை எழுதியுள்ளார்.[2]:{{{3}}} 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திரைப்பட விமர்சகர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3]:{{{3}}}[4]:{{{3}}}

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுகன்யா வர்மா இந்தியாவின் மும்பை நகரத்தில் பிறந்தார். மும்பை புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[5]:{{{3}}}

பதினேழு ஆண்டுகளாக ஒரு மூத்த திரைப்பட விமர்சகர், இசை விமர்சகர், கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் வினாடி வினா தொகுப்பாளராக ரெடிப்.காம் இணையதளத்திலும் இதன் சகோதர வெளியீடான வெளிநாட்டில் இந்தியாவிலும் பணியாற்றுகிறார்.[5]:{{{3}}}

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற 5 ஆவது இயாக்ரன் திரைப்பட விழாவில் சுகன்யா வர்மாவுக்கு சிறந்த விமர்சகர் விருது வழங்கப்பட்டது.[6]:{{{3}}}[5]:{{{3}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sukanya Verma - Rediff.com". Rediff.com. Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
  2. "Sukanya Verma - The Hindu". தி இந்து. https://www.thehindu.com/profile/author/Sukanya-Verma-2978/. பார்த்த நாள்: 23 May 2020. 
  3. FP Staff (3 October 2018). "Anupama Chopra, Rajeev Masand, Baradwaj Rangan, Bharati Pradhan and others form Film Critics Guild". Firstpost. https://www.firstpost.com/entertainment/anupama-chopra-rajeev-masand-baradwaj-rangan-bharati-pradhan-and-others-form-film-critics-guild-5310201.html. பார்த்த நாள்: 23 May 2020. 
  4. "Film Critics Guild". filmcriticsguild.com. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
  5. 5.0 5.1 5.2 "Sukanya Verma - Film Critic". justdial.com. Just Dial. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
  6. Shetty, Shakti (30 September 2014). "5th Jagran Film Festival: A fitting finale". மிட் டே. https://www.mid-day.com/articles/5th-jagran-film-festival-a-fitting-finale/15646159. பார்த்த நாள்: 20 April 2020. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகன்யா_வர்மா&oldid=3743628" இலிருந்து மீள்விக்கப்பட்டது