சீ மன்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீமன்கி
SeaMonkey.png
SeaMonkey 2.53.10 screenshot.png
உபுன்டுவில் சீ மன்கி 2.35.10
உருவாக்குனர்சீ மன்கி மன்றம்
தொடக்க வெளியீடுசனவரி 30, 2006 (2006-01-30)
மொழிசீ++, XUL, XBL, யாவாஸ்கிரிப்டு
இயக்கு முறைமைஇடைவெட்டு-இயங்குதளம்
தளம்கெக்கோ
கிடைக்கும் மொழி20 languages
உரிமம்மொசில்லா, tri-license
இணையத்தளம்SeaMonkey Project


சீ மன்கி (Sea Monkey) என்பது ஒர் இலவச மற்றும் திறந்த மூலக்கூற்றினை உடைய இணையச் செயலியாகும். இது மொசில்லா பொது உரிமத்தின் கீழும் மற்றும் க்னூ உரிமத்தின் கீழும் வெளியிடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ_மன்கி&oldid=3337225" இருந்து மீள்விக்கப்பட்டது