மொசில்லா பொது உரிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Mozilla Public License
Mozilla logo.svg
ஆக்குநர் Mozilla Foundation[1]
அண்மைய பதிப்பு 2.0[1]
வெளியீட்டாளர் Mozilla Foundation[1]
வெளியிடப்பட்டது January 3, 2012[1]
DFSG compatible Yes[2]
FSF approved Yes[3]
OSI approved Yes[4]
GPL compatible 2.0: Yes[3] (by default, unless marked as "Incompatible With Secondary Licenses")
1.1: No[5]
Copyleft Partial[6]
Linking from code with a different license Yes
இணையத்தளம் https://www.mozilla.org/MPL

மொசில்லா பொது உரிமம் (Mozilla Public License) என்பது மொசில்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பேணப்படும் உரிமம் ஆகும். இது கட்டற்ற, திறமூல உரிமத்தின் பண்புகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிட்ட தகுந்த செய்தியாகும். இது காப்புரிமை பெற்ற உரிமத்திற்கும், காப்புரிமையற்ற பொதுகள உரிமத்திற்கும் இடைபட்ட உரிமத்திற்கும் இடைபட்ட நிலையில் உள்ளது. ஆதலால், இது வணிக மென்பொருட்களுக்கும், வணிகமற்ற மென்பொருட்களுக்கும் இடையில் நிலவக்கூடிய மூலநிரலாளர்களை நடுநிலையாகப் பேணவல்லது என கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Mozilla Public License, version 2.0". Mozilla Foundation. பார்த்த நாள் 28 February 2012.
  2. "Mozilla Public License (MPL)". The Big DFSG-compatible Licenses. டெபியன். பார்த்த நாள் 2009-06-06.
  3. 3.0 3.1 "Mozilla Public License (MPL) version 2.0". Various Licenses and Comments about Them. Free Software Foundation. பார்த்த நாள் 2012-01-03.
  4. "Open Source Licenses". Open Source Initiative. பார்த்த நாள் 2012-01-07. "Mozilla Public License 2.0 (MPL-2.0)"
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; FSF_FAQ_11 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. "MPL 2.0 FAQ". Mozilla Foundation. பார்த்த நாள் 2016-08-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசில்லா_பொது_உரிமம்&oldid=2492098" இருந்து மீள்விக்கப்பட்டது