சீமைக்கருவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீமைக்கருவை

சீமைக்கருவை என்பது மர வகைகளில் ஒன்று. இதற்கு சீத்தை என்ற பெயரும் உள்ளது. 'புரோசோபீஸ் ஜீலிபுளோரா' என்ற அறிவியல் பெயர் கொண்டது.

இதை தமிழகத்தில் வேலிக் கருவை என்றும், காட்டுகருவை என்றும்கூட சொல்வதுண்டு.

இம்மரங்களின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடுகளான மெக்சிகோ, பெரு, சிலி போன்றைவ ஆகும்.  இந்த நாடுகளிலிருந்து உலகம் முழுவதும் பரவி உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகமாக வளர்ந்து இருப்பதால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது. இந்த சீமைக் கருவை மரம் அதிகம் தமிழக மக்களின் பயன்பாட்டில் இருப்பதால் தமிழகத்தில் எரி வாயு சிலிண்டர்களின் தேவை மிகக் குறைவாகவே உள்ளது.

அதனால் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள பல கார்பரேட் நிறுவனங்களுக்கும் தமிழகத்தில் இருந்து எதிர் பார்த்த செலாவணியை அவர்களால் பெறமுடியவில்லை. அதனால் இந்த சீமை கருவை மரங்கள் கார்பன்-டை ஆக்ஸைடை கக்குகிறது , நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வறட்சியை உண்டாக்குகிறது என ஒரு மோசடியான பிரச்சாரத்தை கார்பரேட்டுகள் பரப்பி விட்டனர்.

இதனை பலரும் உண்மையென நம்பி தங்கள் பகுதியில் இருந்த அனைத்து சீமை கருவை மரங்களையும் வெட்டிச் சரித்து தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொணடனர்.

ஆனால் அது ஒரு போலியான பொய் பிரச்சாரம் என பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது. இதன் காரணமாக தற்போது அந்த கருவை மரத்தை வெட்டி வீசியவர்கள் எல்லாம் தாங்கள் என்ன பிராயச் சித்தம் சைய்தால். தங்களது பாவம் தீரும் என தவித்து வருகின்றனர்.

வேறு பெயர்கள்[தொகு]

வேலிக்காத்தான், வேலிக்கருவை, காட்டுக் கருவை, எனப் பல்வேறு பெயர்களைக் கொண்டுள்ளது.

தன்மைகள்[தொகு]

சராசரியாக 12 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுைடயது. இந்த மரத்தின் வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும் இயல்புடையது. இதனால் இம்மரத்தின் அருகில் எந்த தாவரங்களும் வளர முடியாது. அதோடு மட்டுமின்றி காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் எந்தவித வறட்சியையும் தாங்கி வளரும். இயற்கையிலேயே வேகமாக இனப்பெருக்கம் செய்து பரவும் தன்மை கொண்டுள்ளது.

தீமைகள்[தொகு]

இதனால் எந்த தீமைகளும் இல்லை. நிலம், நீர், காற்று, பறவைகள், விலங்குகள் என அனைத்து நிலையிலும் இந்த மரங்கள் நன்மையையே விளைவிக்கின்றன. மிக அதிக அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்கள் இவையாகும். அதிக அளவில் கார்பன் -டை-ஆக்சைடை தன்னகத்தே உறிஞ்சி வைத்துக் கொண்டு சுகாதாரமான காற்றை மட்டுமே இவை வெளியிடுவதால் சுற்றுப்புறச்சூழல் மண்டலம் தூய்மை அடைகிறது. இதன் இலைகளை எந்த பிராணிகளும் உண்ணுவதில்லை. மற்றும் இதன் காய்களை உண்ணும் விலங்குகளும் இம்மரத்தின் நிழலில் கட்டப்படும் விலங்குகளும் அதிகமான சக்தியை பெற்று நிறைய அளவில் இனப் பெருக்கம் செய்து விடுகிறது. இதனால் பல காலங்களாக விவசாயிகள் பெரிதும் பயண்டைந்து அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் கால்நாடைகள் உற்பத்தியை தடுத்து நிறுத்த இம் மரங்களை அடியோடு அழித்து வுட வேண்டும் என்பதே கார்பரேட்டுகளின் கணவுத் திட்டம் எனலாம்.

நன்மைகள்[தொகு]

சீமைக்கருவை மரங்களின் நன்மைகள் என்பது அரிதாகவே உள்ளது. மக்களின் விறகுத் தேவையையும், அடுப்புக்கரியையும் மட்டும் இம்மரங்கள் கொடுக்கிறது. தரிசு நில மேம்பாடு, மண் அரிப்பைத் தடுத்தல் முதலான காரணங்களைக் கூறி அறிமுகப்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இம்மரத்தின் கனியில் சுக்ரோஸ் எனப்படும் ஒருவகை இனிப்புச்சுவை இருப்பதால் இதை கால்நடைகள் விரும்பி உண்கின்றன.

பரவிய நிலை[தொகு]

இந்தியாவில் 1876-ம் ஆண்டு இவ்வகை மரங்களை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அப்போதைய மதராஸ் மாகாணத்தின் கடப்பாவிலுள்ள கமலாபுரத்தில் இவை விதைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழக நிலை[தொகு]

இந்த தாவரம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பரவியதாக அறிய முடிகிறது. தமழகத்தின் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற வரட்சியான மாவட்டங்களில் வேறு எந்த விளைச்சலும் செய்ய முடியாததால், அதிகமாக இம்மரங்கள் பரவியுள்ளன. ஆயினும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளதைக் காண முடிகிறது.

சான்றுகள்[தொகு]

1.தினத்தந்தி, திருச்சி பதிப்பு, நாள்:07-05-2017

2.[1] பத்திரிகைச் செய்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமைக்கருவை&oldid=2748761" இருந்து மீள்விக்கப்பட்டது