சான் பீன்
Appearance
(சீன் பீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சான் பீன் | |
---|---|
பிறப்பு | ஷாவுன் மார்க் பீன் 17 ஏப்ரல் 1959 செபீல்டு இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1983–இன்று வரை |
சான் பீன் (ஆங்கில மொழி: Sean Bean) (பிறப்பு: 17 ஏப்ரல் 1959) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சான் பீன்
- The Company: A Biographical Dictionary of the RSC: Online database பரணிடப்பட்டது 2020-05-22 at the வந்தவழி இயந்திரம்
- சான் பீன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)