சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம்
Communication University of China
中国传媒大学
சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகத்தின் சின்னம்
சின்னம்
முந்தைய பெயர்s
பெய்ஜிங் ஒலிபரப்பு நிறுவனம் (1959 - 2004)
குறிக்கோளுரை立德、敬业、博学、竞先 (சீனம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Integrity, Professionalism, Erudition and Competence
வகைதேசியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1954
கல்வி பணியாளர்
1096
நிருவாகப் பணியாளர்
1897
மாணவர்கள்15,307
பட்ட மாணவர்கள்9264
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3512
அமைவிடம்பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
வளாகம்நகர்ப்புறம்
116.88 ஏக்கர்கள் (473,000 m²)
இணையதளம்(சீனம்)cuc.edu.cn

சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம் (Communication University of China), சீனாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. இது பெய்ஜிங் ஒலிபரப்புக் கழகம் என்று அழைக்கப்பட்டிருந்தது.

இது சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. மொழிகளைக் கற்பிக்கும் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது. [1][2]

வளாகம்[தொகு]

இந்த பல்கலைக்கழகம் 116.88 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பெய்ஜிங்கின் சாவோயாங் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கும் விடுதிகள் உள்ளன. அலுவலகக் கட்டிடம், திரையரங்கம், ஆய்வகங்கள் ஆகியனவும் உள்ளன.

படங்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

வேற்று மொழிகள்[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் 30 வேற்று மொழிகளைக் கற்பிக்கின்றனர். அவை:

 • ஆங்கிலம் (1958 முதல்)
 • ஸ்பானிய மொழி (1959 முதல்)
 • தமிழ் [3](1959 முதல்)
 • எஸ்பராண்டோ (1959 முதல்)
 • துருக்கிய மொழி (1959 முதல்)
 • பிரெஞ்சு (1960 முதல்)
 • ரஷ்ய மொழி (1960 முதல்)
 • ஜெர்மன் (1960 முதல்)
 • ஜப்பானிய மொழி (1960 முதல்)
 • கொரிய மொழி (1960 முதல்)
 • போர்த்துகீச மொழி (1960 முதல்)
 • இத்தாலிய மொழி (1960 முதல்)
 • சுவாகிலி (1960 முதல்)
 • உருது (1962 முதல்)
 • வங்காளம் (1964 முதல்)
 • நேபாளம் (1964 முதல்)
 • பஷ்து (1964 முதல்)
 • மலாய் (1964 முதல்)
 • எபிரேயம் (1964 முதல்)
 • கிரேக்கம் (1964 முதல்)
 • அசாமிய மொழி (1965 முதல்)
 • இந்தி (1965 முதல்)
 • சிங்களம் (1965 முதல்)
 • சூலு (1965 முதல்)
 • சுவீடிய மொழி (1965 முதல்)
 • ஹவுசா (1965 முதல்)
 • ஹங்கேரிய மொழி (1965 முதல்)
 • டச்சு மொழி (1965 முதல்)
 • லாவோ மொழி (1965 முதல்)
 • பாரசீகம் (1988 முதல்)

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 39°54′33″N 116°33′01″E / 39.909106°N 116.550162°E / 39.909106; 116.550162