சீத்தாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீத்தாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1962
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sacollege.net

சீத்தாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி (Seethalakshmi Achi College for Women), என்பது தமிழ்நாட்டின், பள்ளத்தூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]