சீதாகுண்டம்

ஆள்கூறுகள்: 22°37′N 91°40′E / 22.62°N 91.66°E / 22.62; 91.66
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதாகுண்டம்
সীতাকুণ্ড
நகரம்
clockwise: சந்திரநாத் மலை, பகேலா பைசாக் திருவிழா இங்கு கொண்டாடப்படும் சீதகுண்டா தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா, சீதகுண்டா கப்பல் உடைக்கும், கொய்யாச்சோரா அருவி, குலியாகாலி கடற்கரை
சீதாகுண்டம் is located in வங்காளதேசம்
சீதாகுண்டம்
சீதாகுண்டம்
வங்காளதேசத்தில் சீதாகுண்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°37′N 91°40′E / 22.62°N 91.66°E / 22.62; 91.66
நாடு Bangladesh
கோட்டம்சிட்டகாங் கோட்டம்
மாவட்டம்சிட்டகாங் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்28.63 km2 (11.05 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்36,650
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
நேர வலயம்வங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)

சீதாகுண்டம்(Sitakunda) அல்லது சீதாகுண்ட நகரம் என்பது வங்காளதேசத்தின் சிட்டகொங் கோட்டத்தில் அமைந்துள்ள சிட்டகாங் மாவட்டத்திலுள்ள சீதாகுண்ட உபாசிலாவின் நிர்வாக மையமும் ஒரே நகராட்சியும் ஆகும். சீதாகுண்டம் சந்திரநாத் கோயிலுக்கு புகழ் பெற்றது. [1] நகரின் வடக்கே 5 கிமீ தொலைவில் வெந்நீர் ஊற்று ஒன்று உள்ளது. [2]

நிர்வாகம்[தொகு]

சீதாகுண்டம் நகரத்தில், 36,650 பேர் 6,914 வீடுகளில் வசிக்கின்றனர். இதில் 18,662 ஆண்களும், 17,988 பெண்களும் உள்ளனர்.[3] [4] [5] யாகூப்நகர், நுனாச்சாரா, மொகதேப்பூர், சோபன்பாக், பூயான் பாரா, சௌத்ரி பாரா (பிரேம்தலா என்றும் அழைக்கப்படுகிறது), மௌல்வி பாரா, அமிராபாத், எதில்பூர் மற்றும் சிப்பூர் ஆகியவை நகரத்தின் குறிப்பிடத்தக்க மகல்லாக்கள் ஆகும். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Prem Ranjan Dev, "Of Shiva Chaturdashi and Sitakunda", The Daily Star (Dhaka), 2007-02-07. Retrieved on 2009-02-02
  2. Mohammed Abdul Baten & Rashedul Tusher, "Time to move to green energy", The Daily Star (Dhaka), 2007-02-07. Retrieved on 2009-02-02
  3. "Area, Population and Literacy Rate by Paurashava- 2001" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.
  4. "Household and Population of Statistical Metropolitan Areas in Bangladesh - 2001" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.
  5. Banglapedia: National Encyclopedia of Bangladesh. 
  6. "Sitakunda Upazila: Census Results at a Glance - 2001 (Community Series)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாகுண்டம்&oldid=3821379" இலிருந்து மீள்விக்கப்பட்டது