உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேச மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்களை 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.[1]

குல்னா கோட்டத்தில் 10 மாவட்டங்களும், டாக்கா கோட்டத்தில் 13 மாவட்டங்களும், சிட்டகாங் கோட்டத்தில் 11 மாவட்டங்களும், மைமன்சிங் கோட்டத்தில் 4 மாவட்டங்களும், ரங்க்பூர் கோட்டத்தில் 8 மாவட்டங்களும், ராஜசாகி கோட்டத்தில் 8 மாவட்டங்களும், பரிசால் கோட்டத்தில் 6 மாவட்டங்களும் மற்றும் சில்ஹெட் கோட்டத்தில் 4 மாவட்டங்களும் உள்ளது. மாவட்டங்களின் விவரம்:

1 குல்னா மாவட்டம் 2 ஜெஸ்சூர் மாவட்டம் 3 சத்கீரா மாவட்டம் 4 நராய்ல் மாவட்டம் 5 மெகர்பூர் மாவட்டம் 6 மகுரா மாவட்டம் 7 குஸ்தியா மாவட்டம் 8 சௌதங்கா மாவட்டம் 9 ஜெனிதக் மாவட்டம் 10 பேகர்காட் மாவட்டம்

1 கோபால்கஞ்ச் மாவட்டம் 2 டாக்கா மாவட்டம் 3 தங்காயில் மாவட்டம் 4 சரியத்பூர் மாவட்டம் 5 நரசிங்கடி மாவட்டம் 6 நாராயண்கஞ்ச் மாவட்டம் 7 முன்சிகஞ்ச் மாவட்டம் 8 மணிகஞ்ச் மாவட்டம் 9 பரித்பூர் மாவட்டம் 10 மதாரிபூர் மாவட்டம் 11 ராஜ்பாரி மாவட்டம் 12 காஜிபூர் மாவட்டம் 13 கிசோர்கஞ்ச் மாவட்டம்

1 நவகாளி மாவட்டம் 2 லெட்சுமிபூர் மாவட்டம் 3 ரங்கமதி மாவட்டம் 4 கொமில்லா மாவட்டம் 5 காக்ஸ் பஜார் மாவட்டம் 6 சிட்டகாங் மாவட்டம் 7 பிரம்மன்பரியா மாவட்டம் 8 சந்திரபூர் மாவட்டம் 9 கக்ராச்சாரி மாவட்டம் 10 பெனி மாவட்டம் 11 பந்தர்பன் மாவட்டம்

1 மைமன்சிங் மாவட்டம் 2 செர்பூர் மாவட்டம் 3 நேத்ரோகோனா மாவட்டம் 4 ஜமால்பூர் மாவட்டம்

1 ரங்க்பூர் மாவட்டம் 2 தாகுர்காவ்ன் மாவட்டம் 3 தினஜ்பூர் மாவட்டம் 4 நீல்பமரி மாவட்டம் 5 பஞ்சகர் மாவட்டம் 6 குரிகிராம் மாவட்டம் 7 காய்பாந்தா மாவட்டம் 8 லால்முனிர்காட் மாவட்டம்

1 ராஜசாகி மாவட்டம் 2 சிராஜ்கஞ்ச் மாவட்டம் 3 பப்னா மாவட்டம் 4 நத்தோர் மாவட்டம் 5 நவகோன் மாவட்டம் 6 சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம் 7 போக்ரா மாவட்டம் 8 ஜெய்பூர்ஹட் மாவட்டம்

1 பிரோஜ்பூர் மாவட்டம் 2 போலா மாவட்டம் 3 பரிசால் மாவட்டம் 4 பர்குனா மாவட்டம் 5 ஜலோகட்டி மாவட்டம் 6 பதுவாகாளி மாவட்டம்

1 சில்ஹெட் மாவட்டம் 2 சுனாம்கஞ்ச் மாவட்டம் 3 மௌலிபஜார் மாவட்டம் 4 ஹபிகஞ்ச் மாவட்டம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2011 Population & Housing Census: Preliminary Results" (PDF). Bangladesh Bureau of Statistics. Archived from the original (PDF) on 15 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_மாவட்டங்கள்&oldid=3570423" இலிருந்து மீள்விக்கப்பட்டது