சி. மணிக்குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. மணிக்குமரன் (பிறப்பு: மே 15 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் திருக்குறள் பரப்புநராகவும், சமயப் பிரச்சாரகராகவும் பணியாற்றி வருகின்றார். குழந்தைகளுக்குத் திருக்குறளுடன் மும்மொழிப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1963 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் திருக்குறள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "வள்ளுவர் சொல்லே வேதம்" (1996)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மணிக்குமரன்&oldid=3243882" இலிருந்து மீள்விக்கப்பட்டது