சி. பி. காலின்சு
Appearance
கிறித்தோபர் பாரி காலின்சு (Christopher Barry Collins) ஓர் அண்டவியலாளர் ஆவார். சுட்டீவன் ஆக்கிங்குடன் இணைந்து இவர் பல ஆவணங்களை எழுதியுள்ளார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுக் கணிதத்தின் பேராசிரியராக உள்ளார்.[1]
1972 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எஃப். ஜெரார்டு பிரீடுலாந்தரின் மேற்பார்வையின் கீழ் காலின்சு தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். ஆக்கிங்குடன் அவர் மேற்கொண்ட படைப்புகளில் ஒன்று, 1973 ஆம் ஆண்டு இவர் எழுதிய தட்டைத்தன்மைச் சிக்கலுக்குத் தீர்வு காண மானுடவியல் கொள்கையைப் பயன்படுத்தும் கட்டுரையாகும். [2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Faculty profile, Univ. of Waterloo, retrieved 2015-07-22.
- ↑ Davies, P. C. W. (1977), Space and Time in the Modern Universe, கேம்பிரிட்சு பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 215, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521291514.
- ↑ Silk, Joseph (1994), Cosmic Enigmas, Masters of Modern Physics, vol. 10, Springer, p. 35, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781563960611.
- ↑ Breuer, Reinhard (2013), The Anthropic Principle: Man as the Focal Point of Nature, Springer, p. 111, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781489967411.