சி. பா. கீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. பா. கீதா
C. B. Geetha
தலைவர், மாநில கூட்டுறவு காப்பீட்டு சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
03/2020
தலைவர், திருச்சூர் மாவட்ட மகளிர் கூட்டுறவு சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
07/2014
மாநகராட்சி உறுப்பினர், திருச்சூர்
பதவியில்
11/2015–12/2020
பொதுச்செயலாளர், திருச்சூர் மாவட்ட காங்கிரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
நகர திட்டமிடல் நிலைக்குழு உறுப்பினர், திருச்சூர் மாநகராட்சி
பதவியில்
06/2019–12/2020
தலைவர், கேரள காதி கிராமப்புற தொழில்கள் சங்கம், அவினாசேரி, திருச்சூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
08/2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மே 1964 (1964-05-30) (அகவை 59)
திருச்சூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்பிரீத்தி நவீன், பிரதீக் கிருட்டிணா
பெற்றோர்(s)சி. என். பாலகிருஷ்ணன், தங்கமணி பாலகிருஷ்ணன்
வாழிடம்(s)திருச்சூர், கேரளா, இந்தியா
இணையத்தளம்[1]

சி. பா. கீதா (C. B. Geetha) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரளாவின் திருச்சூர் மாநகராட்சி உறுப்பினராக இருந்தார்.[1] மேலும் திருச்சூர் மாநகராட்சி நகரத் திட்டமிடல் நிலைக்குழு தலைவராகவும், ஒளரிகார பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கீதா மூத்த காங்கிரசு தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி. என். பாலகிருஷ்ணனின் மகள் ஆவார்.[2] இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் செயல் உறுப்பினராக உள்ளார். கீதா திருச்சூர் மாவட்ட காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக பணியாற்றுகிறார். கேரளாவின் மாநில கூட்டுறவு காப்பீட்டுச் சங்கத்தின் தலைவர், திருச்சூர் மாவட்ட மகளிர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் கேரள காதி கிராமத் தொழில்கள் சங்கம், அவிணிச்சேரி, திருச்சூர் தலைவாரகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ajitha Vijayan new Thrissur Mayor" (in en-IN). The Hindu. 2018-12-13. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/ajitha-vijayan-new-thrissur-mayor/article25727985.ece. 
  2. "Congress factions spar over C B Geetha's candidature". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2015-10-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பா._கீதா&oldid=3685862" இலிருந்து மீள்விக்கப்பட்டது