சி. சிவசேகரம்
Jump to navigation
Jump to search
சி. சிவசேகரம் | |
---|---|
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் ஈழத்து எழுத்தாளர் |
சி. சிவசேகரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதைகள், விமர்சனங்கள், அரசியற் கட்டுரைகள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். மேலும் எந்திரவியல் பிரிவின் தலைவராகவும் பதவிவகிக்கிறார்.[1] 2002 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆளுனர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]
ஆதாரம்[தொகு]
நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்[தொகு]
- இன்னொன்றைப்பற்றி பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- வடலி பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- ஏகலைவபூமி பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- செப்பனிட்ட படிமங்கள் பரணிடப்பட்டது 2005-12-18 at the வந்தவழி இயந்திரம்
- சமூக விரோதி பரணிடப்பட்டது 2005-12-18 at the வந்தவழி இயந்திரம்
- நதிக்கரை மூங்கில் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- போரின் முகங்கள் பரணிடப்பட்டது 2007-02-25 at the வந்தவழி இயந்திரம்
- கிட்கிந்தை பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- தேசியவாதமும் தமிழர் விடுதலையும் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்